பண்டத்தரிப்பு செபமாலைஅன்னையின் புனிதஸ்தலத்தை மீண்டும் மாட்சியுடன் முழுமையாக உருவாக்கி

பண்டத்தரிப்பு செபமாலைஅன்னையின் புனிதஸ்தலத்தை மீண்டும் மாட்சியுடன் முழுமையாக உருவாக்கிட செபமாலை அன்னையின் பால் பக்தி கொண்ட பண்டத்தரிப்பு பங்கு மக்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பண்டத்தரிப்பு பங்குமக்கள் மற்றும் அன்னையின் பால் விசுவாசம் மிக்க தாயக மற்றும் புலம்பெயர் நாடுகள் வாழ் உறவுகள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறோம்.
உதவிகளை வாரி வழங்கி அன்னையின் அருளையும் ஆசியையும் பெற்றிடுக.
– நன்றி _

Looking forward your kind assistance to build up the Shrine

Bank : COMMERCIAL BANK – MANIPPAY
Name: OUR LADY OF HOLY ROSARY CHURCH BUILDING FUND
PANDATHAREPPU – JAFFNA – SRILANKA
Account No : 8153014780
Send Bank Doc –
Email Id – olhrosarypan@gmail.com
Viber no – 0773664352 / 0774532086

Comments are closed.