கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா

04 ஜீன் 2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நற்கருணைப்பவனி ஒவ்வொரு மறைக்கோட்டங்களில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட நற்கருணைப்பவனி மாலை 4.00 மணிக்கு சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதி ஊடாக புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்து வழிபாடுகள் அங்கு நடைபெற்றது. 

Comments are closed.