பாகிஸ்தான் ஆயர் தலைமையில் பாசையூர் அந்தோனியார் திருவிழா

 

யாழ்ப்பாணம், பாஷையூர் புனிதஅந்தோனியார் ஆலயப் பெருவிழா திருப்பலி எதிர்வரும் 13 ஆம் திகதி
புதன்கிழமை காலை இடம்பெறவுள்ளது. தினமும் நவநாட்கள் மால5மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை
3 மணிக்கு நற்கருணைப் பெருவிழா திருப்பலியும் ஆராதனையும் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலை.மையில் இடம்பெறும்.தொடர்ந்து மறுநாள் 13 ஆம் திகதி புதன்கிழமை பாகிஸ்தான்நாட்டின் ஆயரும் பாஷையூர் மண்ணின் மைந்தனுமான போருட்ஒரு 4,யர் விக்ரர் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் பெருஅதிகாலை 5.30 மணிக்கும் பெருவிழாத் திருப்பலி காலை 6.30விழாத திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. முதல் திருப்பலிமணிக்கு ஆயர் தலைமையில் நடைபெறவுள்ளது. ‘மாலை 4 மணிக்கு திருச்செபமாலையுடன் புனிதரின் தேர்ப்ப
டாக தேர் நகர்ந்து சென்று மகேந்திரபுரம் கடற்கரை வீதி வழியாகவலி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இம்முறை வளன்புரம் பகுதி 1பாஷையூர் கடற்கரை வீதியை அடைந்து அங்கிருந்து கொய்யாத்
தோட்டம், பழையபூங்கா வீதி, ஈச்சமோட்டை வீதி ஆகியன வழி
யாக தேர் ஆலயத்தை வந்தடையும்.

Comments are closed.