பல்லாயிரக்கணக்கான யாத்தீரிகளின் நலன் கருதி பங்குத்தந்தையின் முயற்சியினால் ஒரே தடவையில் ஐம்பது பேர் குளிக்ககூடிய வசதிகள்

இன்று காலை ஆயித்தியமலை சகாய அன்னை திருத்தலத்தில் திருவிழா காலங்களில் வரும் பல்லாயிரக்கணக்கான யாத்தீரிகளின் நலன் கருதி பங்குத்தந்தையின் முயற்சியினால் ஒரே தடவையில் ஐம்பது பேர் குளிக்ககூடிய வசதிகள் கொண்ட குளியலறைக்கான அடிக்கல்லினை சகாய அன்னையின் ஆசீருடன் மட்டு மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா அவர்கள் நாட்டினார்.இவ் திட்டத்திற்தகு உதவிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் எமது நன்றிகள்

Comments are closed.