ஆனைக்கோட்டையை சேர்ந்த சுகுமார்(லண்டன்) தனது 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அடைக்கலநாயகி உதவும் கரங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு அன்பளிப்பு

உதவிகளை வழங்கிய சுகுமார் அவர்களுக்கு உதவும் கரங்கள் சார்பாக எமது நன்றி

அடைக்கலநாயகி உதவும் கரங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்து மற்றும் புத்தகப்பை என்பன வழங்கப்பட்டது.ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலை அதிபர் கோரிக்கைக்கு அமைய இவ் உதவிகள் பெற்றுக் கொடுக்கொடுக்கப்பட்டது. இதற்கான நிிதியை லண்டனில் வசிக்கும் எமது கிராமத்தைச் சேர்ந்தசுகுமார் என்பவர் தனது 60 ஆவது பிறந்தநாள் நினைவாக 20000.00 ரூபா அவரது சகோதரி ஊடாக எமக்கு அனுப்பியுள்ளார்.

இவ் உதவிகளை வழங்கிய சுகுமார் அவர்களுக்கு உதவும் கரங்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். .

மேலும் பல உதவிகளை நாங்கள் செய்ய இருப்பதால் மேலும் பல தேவைகள் இருப்பதால் எமது புலம்பெயர் உறவுகள் உதவுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு 00 94 77 923 1690, 0094 78 921 5028, 0041 76 441 3803

 

 

 

Comments are closed.