சலேசிய அருட்சகோதரர் அன்ரன்ராஜ் றெவல் இத்தாலி மெசினாவில் திருத்ததொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டார்

சலேசிய அருட்சகோதரர் அன்ரன்ராஜ் றெவல் இத்தாலி மெசினாவில் திருத்ததொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரோடு இரு சலேசிய இலங்கை அருட்சகோதரரும் இரு ஹெயிட்டி அருட்சகோதரரும் இத்தாலிய அருட்சகோதரருமாக ஆறுபேர் ஆயர் பாவிலுவினால் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
அருட்சகோதரர் றெவல் மன்னார் வங்காலையை பிறப்பிடமாக கொண்டவர். களப்பயிற்சிகளுக்காக பலெர்மோ வந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.