ஆனைக்கோட்டை பங்கு இளையோர் கருத்தரங்கு ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்தில் நடைபெற்றது

ஆனைக்கோட்டை பங்கு இளையோர் களுக்கான கருத்தரங்கு இன்று ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வினை இளையோர்களுக்கான இயக்குனர் ஸரீபன் அடிகளார் நெறிப்படுத்தினார்.

Comments are closed.