குருத்துவ வெள்ளி விழாவை கொண்டாடும் எரிக் ரோஷன் அடிகளாருக்கு எமது வாழ்த்துக்கள்

எமது முன்னால் பங்குத்தந்தை எரிக் ரோஷன் அடிகளார் தனது குருத்துவ வெள்ளி விழாவை இவ் வருடம் கொண்டாடுகின்றார்.உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழி நடாத்தி – உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடவுங்கள் – அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதவும்…” (1தெசலோனி 5:12-13) என்ற பவுலடிகளின் போதனைக்கமைய , இவரது குருத்துவ வாழ்வு மேன்மேலும் சிறக்க அன்னையை வேண்டி பங்கு மக்கள் சார்பாக வாழ்துகின்றோம்

Comments are closed.