பலெர்மோவில் மரியாயின் சேனையினர் திருவிழாக்கொண்ட்டம்

இன்று பலெர்மோவில் மரியாயின் சேனையினர் தங்கள் திருவிழாவைக்கொண்டாடியபோது…
இன்று சகோதரிகள் சகாயதேவி, கலிஸ்ரா ஆகியோர் தங்களை மரியாளுக்கு அர்ப்பணித்து மரியாயின் சபையில் இணைந்து கொண்டனர்

 

T A P  Palermo

Comments are closed.