தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கோரி இலங்கை யாழ்ப்பாணத்தில் நடாத்தபட்ட ஆர்ப்பாட்டம்

இன்று தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கோரி இலங்கை யாழ்ப்பாணத்தில் வடகிழக்கு மக்களின் சார்பில் நல்லூர் ஆலயத்தின் முன் நடாத்தபட்ட ஆர்ப்பாட்டத்தின்போது

Comments are closed.