OMI குருக்களால் குறைந்த கட்டணத்தில் நடாத்தப்படவுள்ளதுமான ஒருவருட ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும் மிகக் குறைந்த கட்டணத்தில் நடாத்தப்படவுள்ளதுமான ஒருவருட ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி (வார இறுதிநாட்கள்)

அமலமரித்தியாகிகள் சபை (OMI) குருக்களால் நடாத்தப்படவிருக்கும் மேற்படி கற்கைநெறிக்கான நுழைவுப்பரீட்சை 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அவர்களது மாகாண அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பரீட்சை நடைபெறும் இடம்
”தொடர்பகம்”
657 வைத்தியசாலை வீதி
யாழ்ப்பாணம்.

திகதி : 27.05.2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 9மணி

மேலதிக விபரங்களுக்கு 021 222 2721

Comments are closed.