யாரடா கைக்கூலி

ஆயர் அருட்திரு.ஜெயசீலன்  மக்கள் போராட்டத்தில் என்ன வேலை என்பார்கள். அணு உலைக்கு எதிராக வணபிதாவை போராடினால் கிறிஸ்தவர்கள் போராடினால் வெளிநாட்டில் பணம் வாங்கி கொண்டு போராடும் பாதிரிகள் அந்நிய நாட்டு கைக்கூலிகள் என்ஐிஓக்கள் என்று இழிவு படுத்தும் ஈன ஜென்மங்களே.

இதோ ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களோடு மக்களாக போராடிய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அருட்திரு.ஜெயசீலன்அவர்கள் ஏவல்துறையால் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி படுகாயத்தினூடாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

வேதாகமத்தை தூக்கி பிடிப்பதும் பிரசிங்கிப்பதும் மட்டுமல்ல குருக்களின் வேலை. கண்ணுக்கு முன்னே நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதும் ஒடுக்கப் படும் மக்களின் குரலாக ஒலிப்பதும் சேவையின் இன்னொரு பகுதி தான்.

சுரணையற்ற காவி ஜென்மங்களே. யாரடா அந்நிய நாட்டு கைக்கூலி.

Comments are closed.