மட்டக்களப்பு மறைமாவட்ட தூய ஆவி பெருவிழா இறுதிநாள் நிகழ்வானது

மட்டக்களப்பு மறைமாவட்ட தூய ஆவி பெருவிழா இறுதிநாள் நிகழ்வானது 19.05.2018 மாலை 8.00 மணி ஆரம்பமாகி 20.05.2018 காலை 4.00 மணி வரை திருவிழிப்பு இடம்பெற்று தொடர்ந்து நற்கருணை வழிபாடு, நற்கருணை ஆசீர், திருப்பலி என்பன இடம்பெற்றன. வழிபாடுகளை அருட்தந்தையர்கள், அருங்கொடை இயக்கத்தினர் முன்னெடுத்துச் சென்றனர். நற்கருணை ஆசீர், திருப்பலியினை அருங்கொடை இயக்க இயக்குனரும், பங்குத்ந்தையான அருட்தந்தை.பி.ரமேஸ் கிறிஸ்ரி அடிகளார் நிறைவேற்றினார்

Comments are closed.