மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிமேதகு பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்பம் மலரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

அன்பில் மிளிரும் பிறந்தநாள்
விண்ணும் அருளும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
விண்ணில் ஒளிரும் பிறந்தநாள்

அன்னை மகிழ்ந்த பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிமேதகு பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Comments are closed.