முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் இறுதிநாள்ல் உயிா நீத்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவு நாள் உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் இறுதிநாள்ல் உயிா நீத்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவு நாள் உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது, திருப்பலியை தொடாந்து அவரதும் உயிா்நீத்த அனைத்த மக்களினதும் நினைவு சின்னங்களின் முன் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றன.

Ninth year anniversary of Rev.Fr.M.T. Sarathjeevan who died on the last day of the war on 18th of May 2009 was remembered on 18-05-2018 at St. Fatima’s Church Uruthirapuram. Holy Mass was offered and then a memorial service was conducted at the memorials of Fr. Sara and those who died in the war. Floral tribute and candles were lit by priests, family members and people.

Comments are closed.