அடைக்கல நாயகி உதவும் கரங்கள் மூலம் ஆனைக்கோட்டை பாலர் பாடசாலையில் இன்று முதல் சிறுவர்களுக்கு இலவச பால் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

அடைக்கலநாயகி   உதவும் கரங்கள் ஊடாக ஆனைக்கோட்டை   அடைக்கல நாயகி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பசுப்பால் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் பால் வழங்கும் செயற்பாட்டுக்கு சுவிஸில் வசிக்கும் எமது கிராமத்தை சேர்ந்த    தீபன் என்பவர் ஒரு வருடத்திற்கான பால் வழங்குவதற்கான  நிதியினை  தந்துதவியுள்ளார்..இவ் நிதியினை அவர் சார்பாக அவரது தாயார் கையளித்ததுடன்.இன்றைய நாளில் பால் வழங்கும் நிகழ்வினையும் ஆரம்பித்து வைத்தார். .. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  அடைக்கலநாயகி  உதவும் கரங்கள் அமைப்பு சார்பாக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் …

.                      

 

 

 

         

 

Comments are closed.