யாழ் இளையோர் ஒன்றியத்தினால் நடாத்தப்படவுள்ள குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான கருத்தரங்கு

யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தினால் நடாத்தப்படவுள்ள குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான கருத்தரங்கு இன்றையதினம் (19 05.2018) இளையோர் ஆணைக்குழு இயக்குனர் தலைமையில் மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது

 

Comments are closed.