மன்னார் மறைமாவட்ட புதிய குருக்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

இன்று காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் பணிக் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள, திருத்தொண்டர் தேவராஜன், திருத்தொண்டர் றஞ்சன் சேவியர், திருத்தொண்டர் சதாஸ்கர், திருத்தொண்டர் மேரி பஸ்ரியன் ஆகியோர்கள் இறைவன் முன்னிலையில், பேரருட்கலாநிதி.பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினாள், அருட்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள், இவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!

Comments are closed.