பாண்டியன் தாழ்வு பங்கு இளையோர் ஒன்றுகூடல்

பாண்டியன் தாழ்வு பங்கு புனித அன்னாள் ஆலயம், அரியாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியதுடனான சந்திப்பு (13.05.2018) பாண்டியன் தாழ்வு பங்கு தந்தை அருட்பணி J.J மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புனித அன்னாள் ஆலயம் இளையோர் ஒன்றியதிலிருந்து 15 இளையோரும், அரியாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியதிலிருந்து 15 இளையோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய மற்றும் இயக்குநரும் சமுக தொடர்பாடல் ஆணைகுழு இயக்குனருமாகிய அருட்பணி அ . அன்ரன் ஸ் ரீபன் அவர்கள் கலந்து சிறபித்தார்

Comments are closed.