கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலய திருநாள்

கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலய திருநாள் 5.5.2018 சனிகிழமை நடைபெற்றது. அருட்தந்தை சகாயநாயகம் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. ஆலய திருநாளை முன்னிட்டு ஆலய மக்களால் ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது

 

 

Comments are closed.