ஜரோப்பிய ஆன்மீகத்தளங்களின் இளையோர் ஒன்றுகூடல் 2018

இளையோர் ஆண்டில் ஜரோப்பிய கத்தோலிக்க ஆன்மீகத்தளங்களின் குறிப்பாக பிரான்சு, ஜேர்மனி, சுவிஸ், இத்தாலி சிறப்பு ஒன்றுகூடல் 27, 28, 29. தினங்களில் ஜேர்மனியில் நடைபெற்றுது.

1. என்பின்னே வா
2. கடவுள் இருக்கிறாரா?
3. இரட்டைப்பண்பாட்டில் வாழ்தல் எப்படி?
4. ஆன்மீகத்தளங்களில் இளையோரின் ஈடுபாடு.

ஆகிய கருப்பொருள்களில் கருத்தமர்வுகளும் சிறப்பு வழிபாடுகளும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது. அருட்பணி. கமலானந்தன் அமதி அருட்பணி. விமல் அமதி, அருட்பணி. நிருபன், அருட்பணி. டக்ளஸ் ஆகியோர் நிகழ்வுகளை நெறிப்படுத்தினர். ஊக்குவிப்பாளரோடு சேர்ந்து எல்லாமாக 106 பேர் வரை இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பல்வேறு வழிகளில் உதவியாயிருந்த ஜேர்மன் ஆன்மீகத்தளத்திற்கு எம் நன்றிகள்.

Comments are closed.