இங்கிலாந்து வாழ் உறவுகளுக்கு
லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் வோல்சிங்கம் திருத்தல அன்னையின் மேமாத வருடாந்த திருநாள் 06-05 -2018 அன்று நடைபெறவுள்ளது.
வழிபாடுகள் காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து திருசெபமாலையுடன் நற்கருணை சிறப்பு வழிபாடும் நற்கருணை ஆசீரும் இடம்பெறும். அதனை தொடர்ந்து 12.00 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படும் . வோல்சிங்கம் அன்னையின் ஆசீர் பெற அனைவரை அன்புடன் அழைக்கின்றோம்.
உங்கள் கவனத்திற்கு – இது ஒரு புனித யாத்திரை தளம், எனவே அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்குமாறும், ஆலய விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் மிக பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.
Please use this Post code to go to the Walsingham shrine – NR226AS
Comments are closed.