வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில், பங்கச்சேர்ந்த 64ங்கு சிறுவர் சிறுமிகளுக்கு, முதன்நன்மை

இன்று காலை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில், பங்கச்சேர்ந்த 64ங்கு சிறுவர் சிறுமிகளுக்கு, முதன்நன்மை,என்னும் அருட்சாதனம், பங்குத்தந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளாரினாள் வளங்கப்பட்டது,,, அருட்தந்தையோடு இனைந்து, அருட்பணி பெயிலன் குறூஸ் அடிகளார், அருட்பணி எலியாஸ் அடிகளார், அருட்பணி ஜெயசீலன் அடிகளார், அருட்பணி ஜெபன் அடிகளார், அருட்சகோதரர் தேவராஜன், ஆகியோரும் இனைந்து, சிறுவர்களுக்கான அருட்சாதனத் திருப்பலியை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் சிறப்பித்திருந்தார்கள்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.