ஊடகவியலாளர் சிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் உள்ள மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04.2018) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் உள்ள மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments are closed.