முல்லைத்தீவு மறைகோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 4.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்திரு ஜெயக்குமார் தலைமையிலான இறைதியான குழுவினர் இத்தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினர். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைகோட்ட பங்குகளிலிருந்து 250 ற்கு அதிகமான இளையோர் பங்குபற்றினர். இந்நிகழ்வின் இறுதியில் முல்லைத்தீவு மறைகோட்ட இளையோர் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றது.
Violent weather in south the professional essay writing service america in 1788 included hailstorms that felled forests.
Comments are closed.