ஆசிரியர் திரு,அ,பிரான்சிஸ்.பீரீஸ் மற்றும் அவருடைய புதல்வன் பி,செரூபா.பீரீஸ்,ஆகியோரின் “பண்ணிசைப்போம்” இறுவெட்டு

வங்காலையின் இசைக்கலைஞர்கள் ஆசிரியர் திரு,அ,பிரான்சிஸ்.பீரீஸ் மற்றும் அவருடைய புதல்வன் பி,செரூபா.பீரீஸ்,ஆகியோரின் “பண்ணிசைப்போம்” இறுவெட்டு, மறைமாவட்ட ஆயர் தந்தை அதிவண.லயனல் இம்மனுவேல்,பெர்னாண்டோ அவர்களினால் இன்று மன்/புனித ஆனாள்,ம.ம,வியில் வெளியீடு செய்யப்பட்டது..பாரம்பரிய கலைக்குடும்பத்தை வாழ்த்துகின்றோம்

 

 

 

 

 

 

 

Comments are closed.