யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம் நேற்று (19.03.2018) திங்கள்கிழமை காலை யனாதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.
புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற புலம்பெயர் பழைய மாணவர்களின் நிதி உதவியில் கட்டப்பட்ட இந்த தொழில்நுட்ப கூடம் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
Barografeine besondere masterarbeit schreiben lassen kosten bauform ist der barograf.
Comments are closed.