ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல பெருவிழா

மட்டகளப்பு மறைமாவட்டத்தின் திருயாத்திரை தலமாக விளங்கும் .ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல பெருவிழா நிகழ்வு அன்னையின் பிறப்பு விழாவான இன்று மதிப்புக்கு உரிய பேரருட்தத்தை யோசப் பொன்னை அவர்களின் தலைமையில் 15000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு நடைபெற்ற சிறப்பு பெருவிழா மிகவும் பத்தியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது

Comments are closed.