திருக்குடும்பக் கன்னியர் சபையைச் சார்ந்த அருட்சகோதரி ஜூட் மடுத்தீன் அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவடிப் பாதத்தில் மீளாத்துயில்

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் பல பாகங்களில் அருட் சகோதரியாக நற்பணியாற்றி யவரும்…..

வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலய அதிபராகப் பல்லாண்டு காலம் கடமையாற்றி வவுனியாவின் கல்வி வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தவரும் …..

மண்டைதீவு மண்ணின் மூத்த துறவியான திருக்குடும்பக் கன்னியர் சபையைச் சார்ந்த அருட்சகோதரி ஜூட் மடுத்தீன் அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவடிப் பாதத்தில் மீளாத்துயில் கொள்ள மேற்கொண்ட பயணத்தின் மறக்க முடியாத பதிவுகள்

Comments are closed.