Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
பொதுக்காலம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை
I எபிரேயர் 7: 25-8:6
II மாற்கு 3: 7-12
ஓய்வின்றி இறைப்பணி
குழந்தைகள் வந்தால் எழுப்பிவிடச் சொன்ன சவேரியார்
ஸ்பெயின் நாட்டில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து, கடவுளுடைய வார்த்தையை அறிவித்து, பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தவர் புனித…
Read More...
புனித யோசேப்பு ஆண்டில் சிறப்பான நிறைபேறு பலன்கள்
தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, இவ்வாண்டு வழங்கப்படும் சிறப்பு நிறைபேறு…
அன்பும் பணியும் ஒன்றிணைந்துச் சென்றால்தான் வெற்றி
கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில், வெனிசுவேலா நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், துறவிகளின் பணி அனுபவங்கள்…
சனவரி 20 : நற்செய்தி வாசகம்
ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6…
வாசகமறையுரை (ஜனவரி 20)
பொதுக்காலம் இரண்டாம் வாரம் புதன்கிழமை
I எபிரேயர் 7: 1-3, 15-17
II மாற்கு 3: 1-6
“நன்மை செய்வோம்”…
இயேசு விடுப்பது, ஆழ்ந்ததொரு சந்திப்பிற்கான அழைப்பு
மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'வந்து பாருங்கள்', என இயேசு கூறிய வார்த்தைகளை மையமாக…
கடவுள் நமக்கென வகுத்துள்ளது, அன்பின் திட்டம்
நீங்கள் என் அன்பில் நிலைத்திருந்தால், மிகுந்த கனி தருவீர்கள் என்ற இயேசுவின் சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, சனவரி…
சனவரி 19 : நற்செய்தி வாசகம்
ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28…
வாசக மறையுரை (ஜனவரி 19)
பொதுக்காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I எபிரேயர் 6: 10-20
II மாற்கு 2: 23-28
எளியவரிடம் இரக்கம்…
புதுப்பாதையை அமைத்துக்கொள்ள அழைக்கும் கோவிட்-19
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் இக்காலம், நமது பழைய நிலைக்கு திரும்பாமல், புதுப்பாதையை அமைத்துக்கொள்ள…