எம்மைப் பற்றி

 

உலகெங்கும் பரந்து வாழும் கிறிஸ்தவ உறவுகளுக்கு எமது வணக்கங்கள்!

உலகையே உள்ளங்கையில் அடக்கிவிட்ட இணைய தொழில்நுட்பத்தில் ஊடக சேவையும் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், உளகளாவிய ரீதியில் விரிவாக்கப்பட்டுமுள்ளது.

இவ்விரிவாக்கமானது உலகின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஒரு சில மணி நேரத்தினுள் உலகறியச் செய்கின்றது. இந்த இணைய சாம்பிராட்சியத்தில் அடைக்கலநாயகி (ஆணைக்கோட்டை) இணையத்தளமும் 20.03.2018 முதல் பதிவு செய்யப்பட்டு பங்கு, இலங்கை, உலக திருச்சபை செய்திகள் புதிய விடயங்களைத் தாங்கி வருகின்றது.

பல குறை நிறைகள் இருக்கலாம் அனைத்தையும் நிறைவாக ஏற்று, குறைகளை எமக்குச் சுட்டிக்காட்டித் தொடரும் வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம் அத்துடன் அன்புக்கரங்கள் என்ற அமைப்பின் ஊடாக சிறுவர்,முதியோர்,அனாதை இல்லங்களுக்கு உதவி வருகின்றோம் ஆகவே நல்ல உள்ளம் கொண்ட அன்னையின் பிள்ளைகள் எம்மோடு சேர்ந்து உதவ எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்னையின் பெயரால் வேண்டி நிற்கின்றோம்

அத்துடன் எமது இனையத்திற்கு நாடுதழுவிய ரீதியில் செய்தியாளர்களை இனைக்க விரும்புகின்றோம்.

ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்

அடைக்கலநாயகி இனைய குழுமம்

 

0094 75 550 85 55 , 0094 77 923 16 90

 addaikalanayaki@gmail.com,  

Whatsapp, Viber மூலமாகவும்   செய்தி ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம்

வழிகாட்டி

 

 

ஆலோசகர்

 

பிரதம ஆசிரியர்

 

கோடி பணம் தேவையில்லை
கொடுக்க மனம் இருத்தல் வேண்டும்.

இருப்பதை கொடுப்போர் என்றுமே
இல்லையென சொல்லும் நிலை வந்ததில்லை.
இவ்வுலகம் இயங்கிட அன்பு ஒன்றே அடிப்படை
அன்பு ஒன்றே முதல்
நிலை